ஞாயிறு, 13 மார்ச், 2011

விள‌ம்ப‌ர‌ங்க‌ள் - வாய் விட்டு சிரியுங்க‌ள்


சிரிப்பை த‌ரும் பொறுப்பான‌ எச்ச‌ரிக்கை விள‌ம்ப‌ர‌ம்
எச்ச‌ரிக்கை சாமியார்க‌ளை ந‌ம்பாதீர்க‌ள் (பெய‌ர் புராண‌ம் சூப்ப‌ர்ல‌)
மிக‌ அதிக‌ செல‌வில் எடுக்க‌ப்ப‌ட்ட‌ விள‌ம்ப‌ர‌ம் (முடிந்தால் head phoneல் கேளுங்க‌ள்,.. அருமையான‌ இசை சேர்ப்பு)

எச்ச‌ரிக்கை : பெண்க‌ளை ந‌ம்பாதே க‌ண்க‌ளே பெண்க‌ளை ந‌ம்பாதே

வாய் விட்டு சிரிச்சாச்சா? ரைட்டு என‌க்கும் ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.

.

8 கருத்துகள்:

செங்கோவி சொன்னது…

முதல்ல வடை..அப்புறம் தான் படிப்போம்!

செங்கோவி சொன்னது…

வாய் விட்டு சிரிச்சாச்சு..ரைட்டு, கிளம்புறேன்.

jothi சொன்னது…

வாங்க‌ செங்கோவி,..ப‌டிக்கிறேன் சொல்லிட்டு எதையும் பார்க்காம‌ ஓடிடாதீங்க‌,

jothi சொன்னது…

@செங்கோவி,.ந‌ன்றி

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்ல பகிர்வு நண்பா

செங்கோவி சொன்னது…

கடையில புதுச்சரக்கு இன்னும் வரலை போலிருக்கே..சீக்கிரம் இறக்குங்கப்பா!

jothi சொன்னது…

ந‌ன்றி ஞான‌ சேக‌ர்

jothi சொன்னது…

ச‌ர‌க்கு வ‌ச்சிருக்கேன் ச‌ர‌க்கு வெச்சிருக்கேன்,..
ப‌ழைய‌ சோறுல‌ த‌யிர‌ ஊத்தி கிள‌றி வெச்சிருக்கேன்,..

ந‌ன்றி செங்கோவி

கருத்துரையிடுக