நம்ம இந்திய ஆண்கள் ஏன் இப்படி இருக்காங்க ?????

பின்னூட்டங்கள் நிறைய இருக்குன்னு ஏமாந்திராதிங்க,.. நெகடிவ் ஓட்டும் விழ வாய்ப்பிருக்கு
எச்சரிக்கை,.. நீங்கள் காவல்துறையால் கவனிக்கப்படுகிறீர்கள்
புலிகள் எந்த ரூபத்தில் இருந்தாலும் கொல்வோம் என இலங்கை ராணுவம் சொல்வதையெல்லாம் கண்டுக்காதீங்க,.. இலங்கை ராணுவத்திற்கு எதிராக உங்கள் குரலை உயர்த்திக்கொண்டே இருங்கள்
வார இறுதி நாட்களில் கண்டிப்பாக பதிவு போடாதீங்க,..படிக்கிற ஆட்கள் ரொம்ப கம்மியா இருக்காங்க,..
எங்கே போனாலும் ஒரு சில ஆண்பதிவர்கள் உங்களுக்கு இம்சையை கொடுப்பார்கள்
தொழில்னுட்ப பதிவுகள் புதுமையாக லேட்டஸ்டாக இருக்க கூகுலாண்டவரை அணுகவும்
சினிமா சம்பந்தமாக எழுதுவதால் நிறைய பேர் உங்க பதிவை பார்க்கிறார்கள் (உங்கள் கற்பனைக்கு அளவே இல்லை தியேட்டர்காரர்களே,.. பொங்குக உங்கள் கலை சேவை, மறக்காமால் நமீதா போஸை பார்க்கவும்)
22 கருத்துகள்:
very good comment and photos
Lovely! All were apt to the comments!
சூப்பர்ங்க ? எப்படி இப்படி எல்லாம் ?? மிக ரசித்தேன்...சிரித்தேன் ! :))
நடிகைகள் போட்டோவை டாய்லட்டில் வச்சது .ஹா..ஹா...!! இது அந்த அந்த நடிகைகளுக்கு தெரியுமா..? :-))
பட்த்துக்கேத்த கமெடுக்கள் சூப்பர் :-)
மிக்க நன்றி சங்கவி
மிக்க நன்றி அருணா,..
மிக்க நன்றி கௌசல்யா,.. எப்படின்னுல்லாம் எனக்கு சொல்ல தெரியலையே
மிக்க நன்றி ஜெய்லானி,.. அந்த நடிகைகளுக்கு தெரியுமான்னு தெரியல,.. ஆனா தெரிஞ்சா கண்டிப்பா கோபப்படமாட்டங்க,.. யாரா இருந்தாலும் சிரிப்புதான் வரும்
படங்களுக்கு தகுந்த நக்கல்ஸ் சூப்பர் ஜோ...கலக்குங்க...கலக்குங்க..குட்டிபாப்பா சௌக்கியமா?
மிக அருமை.வாக்கியமும் புகைப்படமும்
ஒன்றை ஒன்று மிஞ்சுகிற வகையில்
மிக அழகாக சேர்த்துக் கொடுத்துளீர்கள்
இது ஒரு இனிப்பு மாத்திரை
.தொடர வாழ்த்துக்கள்
வாங்க ஆனந்தி, நக்கல்ஸெல்லாம் ஒண்ணும் இல்லைங்க, சும்மா நகைச்சுவைக்காக எழுத முயற்சித்தது. குட்டிப்பையன் சௌக்கியம்,.. என்ன பிரிவுதான் கொடுமை,..எல்லாம் கொஞ்சம் நாளைக்குதானே,.. அது வரைக்கும் சும்மா பதிவு எழுதலாமுன்னுதான் இப்ப பதிவுகள் வந்துக்கிட்டு இருக்கு,. நன்றி
வாங்க திரு.ரமணி.வருகைக்கும் பகிரிவிற்கும் மிக்க நன்றி,. அடிக்கடி வாங்க
செம கலக்கல்
மிக்க நன்றி சதீஷ்குமார்,..அடிக்கடி வாங்க
கலக்குறிங்க ஜீ...சினேகா படம் தனியாக போடாததற்கு என் கடும் கண்டனங்கள்..
Fresh ஆன ஒரு இடுகை...
கலக்கல்
வாங்க செங்கோவி,.. நன்றி.
இது தியேட்டர்ல இருக்கிற ரெஸ்ட் ரூம். அவுனுங்க ஸ்னேகா படத்தை போடாததுக்கு நான் என்னங்க பண்ணுவேன்??
வாங்க டாகால்டி,.. மிக்க நன்றி
super!
கமெண்ட்டுக்கு ஏத்த மாதிரி எப்படி இவ்வளவு பொருத்தமா ஃபோட்டோ போட்டிருக்கீங்க
ஹா ஹா ஹா... செம கலக்கல் போஸ்ட் போங்க..
அச்சோ... இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன்..
நல்ல ரசனை உங்களுக்கு :-)))
வாங்க ariakila , நன்றி படத்தை தேர்வு செய்துட்டு அதுக்கேத்த மாதிரி கமெண்ட் ரெடி பண்ணியது,
வாங்க ஆனந்தி,..மிக்க நன்றி
பொய்யான வாழ்விலே
இந்த பதிவு இன்பம்
மாயமனதே ....
நல்ல உண்மையான விளக்கங்களும் படங்களும் அருமை நண்பா
கருத்துரையிடுக