வெள்ளி, 3 செப்டம்பர், 2010

பார்க்க சிரிக்க,..

உண்மையிலியே ரொம்ப நாளாச்சு. சமீப காலமாக பொருளாதாரத்தை காரணமாக காட்டி எங்களிடம் கம்பெடுத்து வேலை வாங்குவதால் பதிவைப்பற்றி நினைக்க கூட நேரமில்லை,.. இருந்தாலும் மாதம் ஒரு முறை நண்பர்களின் பதிவுகளை வந்து படிப்பதுண்டு. அங்கேயும் தூற்றல், கிண்டல், நையாண்டி, கோஷ்டி கானம், மிரட்டல், இப்படி நிறைய,.. அடச்சை என தோணும்,.. இருந்தாலும் ஏதோ ஒன்று என்னை இழுத்துக் கொண்டே இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகதான் இந்த பதிவு (முடியலைல.... ஆம்,.. இன்னும் முன்னுரை முடியல)

முன்னை மாதிரி இல்லை. சீரியசான பதிவு போட்டால் இப்போது எல்லாரும் வந்து கும்மு கும்முவதால் ஒரு காமெடி பதிவு (அதுவும் சொந்தமில்லை,...மெயிலில் வந்த படங்கள்தான்,.ஹி ஹி)9 கருத்துகள்:

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

;))))))

ஹ ஹ ஹா

செம உள்குத்துப்படங்களா இருக்கே சோதி!

jothi சொன்னது…

வாங்க வசந்த். எப்படி இருக்கீங்க,.. ???

ரம்ஜான் முடியும் வரை நமக்கு சாப்பாட்டிற்கு கஷ்டம்தான். தோஹா வாழ்க்கை எப்படி இருக்கிறது??

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

fine jothi நீங்க இப்போ எங்க?

ஜெய்லானி சொன்னது…

ரொம்ப சுத்தம் ஹா....ஹா..

jothi சொன்னது…

வாங்க வசந்த்,. கத்தார்தான்,.அதே கம்பேனி,..

jothi சொன்னது…

வாங்க ஜெய்லானி,..

உங்க பதிவுகள் அருமையாக உள்ளது,..

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

அழகான படங்கள். தமஷாகவும் இருந்தது...
நன்றாக எழதுகிறீர்கள்..வாழ்த்துக்கள்..

மேலும படியுங்கள் நம்ம தலைவரைப பற்றி:

http://tamilkadu.blogspot.com

ஆனந்தி.. சொன்னது…

ஹ..ஹ..செம போடோஸ் ஜோதி ..செமைய சிரிச்சுட்டேன்..பக்கத்தில் இருந்து பார்த்தவனுங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?..கொடுமை ன்னா இது தான்னு நினைக்கிறேன்..ஹா..ஹா..சூப்பர் பா..அடிக்கடி ரெப்ரெஷ் பண்ணிக்கிரமாதிரி இந்த மாதிரி பதிவும் போட்டு தகவல் சொல்லுங்க..குட் ஜோதி..

jothi சொன்னது…

வாங்க ஆனந்தி. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி. நானும் பார்த்தவுடன் அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன்,..

மீண்டும் வருக

கருத்துரையிடுக