செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

நான் ரசித்தது அப்படியே உங்களுக்கு,..

ஊதா மேற்கத்திய நாகரிகம், சிவப்பு நம் நாகரிகம்,..



குழந்தைகள் தனித்து நிற்க பழக்கப்படுத்தப்படுவர்.
எல்லாவற்றிலும் பெரியோர்களின் தலையீடு,.. தன் துணையை தேடுவதில் கூட

பாஸ் தங்களில் ஒருவர்
பாஸ்தான் எல்லாவற்றிற்கும் கடவுள் மாதிரி


வாழ்க்கையின் கடைசி காலங்கள் தனியாக
வாழ்க்கையின் கடைசி காலங்கள் பேரனுடன் (அது கூட சில நேரங்களில் உங்களின் சேமிப்பிற்கு நேர் விகிதத்தில் இருக்கும்)


கார் ஓட்டுபவர் சைக்கிள் ஓட்ட ஆசைப்படுவார்
சைக்கிள் ஓட்டுபவர் கார் ஓட்ட ஆசைப்படுவார்


மூணு வேளையில் ஒரு வேளை நல்ல சாப்பாடு, மற்ற நேரங்களில் நொறுக்ஸ்
மூணு வேளையும் மூக்கு முட்ட நல்ல சாப்பாடு

சிக்கலை தீர்க்க எந்த வழியும் கையாளப்படும்
சிக்கலை தீர்க்க ஒரே வழியே கையாளப்படும், அது தவிர்ப்பதற்கான வழி. NO ரிஸ்க்.


ஹோட்டல் அமைதியாக ரம்மியமாக இருக்கும்
நம்மவரின் குரல் ஹோட்டல் முழுக்க கேட்கும்,.. ஹோட்டலே எனக்கு சொந்தம் மாதிரி



பார்ட்டியில் அவரவர் நண்பர்களுடன் உரையாடுபவர்
பார்ட்டியில் அனைவரும் ஒருத்தர் உரையாடுவதை கேட்பர். அவர்தான் CEO

எல்லாவற்றிலும் க்யூ
க்யூவா? அப்படின்னா??


வியாபார தொடர்புகள் அதனை சார்ந்த நபர்களுடன் மட்டும்
எல்லாவிதத்திலும் தொடர்பை இழுத்து வெற்றி பெறுவது


சரியான நேரத்தில் இருப்பர்
சரியான நேரத்தில் வரக்கூடும்


சுய நலம்,.. தன்னைப்பற்றி மட்டுமே சிந்தனை
எல்லோரையும் அரவணைத்து தானும் உயரும் பக்குவம்


எண்ணங்களை நேரடியாக வெளிப்படுத்துவர்
ஒரு பெரிய சுத்து சுத்தி, கடைசியில் ஒரு வழியில் முடிவடையும்

.

6 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

அருமை.... ரொம்பதான் யோசிக்கிராங்க

jothi சொன்னது…

yes,.thanks sekaran

Unknown சொன்னது…

வணக்கம். நல்ல பதிவு. எப்படினா யோசிக்கிறாங்க பா

Thenammai Lakshmanan சொன்னது…

fantastic JOTHI

jothi சொன்னது…

வாங்க மின்னல். ம்ம்ம்ம், நமக்குதான் இந்த மாதிரி யோசனையெல்லாம் வரமாட்டிங்கிது

jothi சொன்னது…

வாங்க தேனம்மை. யாரோ தயாரித்தது. பெருமை அவருக்குதான் போய் சேர வேண்டும்

கருத்துரையிடுக