திங்கள், 18 ஜனவரி, 2010

இறைவனை காண்போம்,

குழந்தையின் சிரிப்பில்,.

soooooooo cute,. .


14 கருத்துகள்:

கமலேஷ் சொன்னது…

அழகு வாழ்த்துக்கள்....

ச.செந்தில்வேலன் சொன்னது…

அழகான காணொளி ஜோதி :)

கலகலப்ரியா சொன்னது…

நிறைய வாட்டி பார்த்த வீடியோதான்னாலும் சூப்பர்... கியூட் ... நிறைய வாழ்க்கைத் தத்துவங்கள் நிறைஞ்சிருக்கு...

jothi சொன்னது…

நன்றி கமலேஷ். எப்படி இருக்கிங்க?

jothi சொன்னது…

நன்றி செந்தில்

jothi சொன்னது…

உண்மைதான் ப்ரியா. எத்தனையோ தடவை பாத்துட்டேன். எப்ப பாத்தாலும் இந்த வீடியோ புதுசா பார்ப்பது போலவே உள்ளது

hayyram சொன்னது…

cho cute..

regards
www.hayyram.blogspot.com

மின்னல் சொன்னது…

நல்ல பதிவு.வாழ்த்துகள்

jothi சொன்னது…

நன்றி ஹே ராம்
நன்றி மின்னல்

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

இதை நான் முன்னாடியும் பார்த்துருக்கேன்...
அழகு. செம காமெடி...

நேசமித்ரன் சொன்னது…

பேரழகு புன்னகை
உலகில் எந்த துயரத்தையும் மறக்க வைப்பது குழந்தையின் புன்னகைதானே

angel சொன்னது…

beautiful

jothi சொன்னது…

வாங்க நேசமித்ரன். உங்கள் கவிதைகள் எனக்கு பிடிக்கும். நீங்க திண்டுக்கல்லா? நான் கூட திண்டுக்கல்லே

jothi சொன்னது…

thanks angel

கருத்துரையிடுக