சனி, 18 ஜூலை, 2009

தண்ணி வண்டி

மனுசன் தண்ணி அடிச்சிட்டு மையவிலக்கு விசை, மைய நோக்கு விசை கலந்து நடப்பது பார்க்க காமெடி (தள்ளி நின்னுதான்),.. இதுல விலங்குகள் தண்ணி அடிச்சா???


இன்று எதேச்சையாக ஒரு விடியோவை பார்க்க நேர்ந்தது. ஆப்பிரிக்காவில் வறட்சியான கோடைகாலங்களில் விலங்குகள் அங்கே கிடைக்கும் ஒருவித பழங்களை சாப்பிடுகின்றன. அதிக ஆல்கஹால் கொண்ட இந்த பழங்களை சாப்பிட்ட பின் ஆடுகிற ஆட்டத்தை பாருங்கள். (வீடியோதான் கொஞ்சம் பழசுமாதிரி தெரிகிறது)


.

10 கருத்துகள்:

ச.செந்தில்வேலன் சொன்னது…

ஹாஹா... ஜோதி எங்க புடிச்சீங்க இத? பழசானாலும் நல்லாவே இருக்கு..

எவனோ ஒருவன் சொன்னது…

சூப்பரு.
குரங்கும், யானையும் அட்டகாசம்.
---
உங்களுக்கு ஏதோ என்னால் முடிந்தது...
http://www.yetho.com/2009/07/blog-post_18.html

வந்து பாருங்க.

கலகலப்ரியா சொன்னது…

:O :O

ஆ.ஞானசேகரன் சொன்னது…

அட்டகாசம்

jothi சொன்னது…

//கலகலப்ரியா//

வருகைக்கு நன்றி

jothi சொன்னது…

//ஆ.ஞானசேகரன்//

வருகைக்கு நன்றி ஞானசேகரன். அட்டகாசத்திற்கு நான் காரணமில்லை.

Joe சொன்னது…

சரக்கடிக்கிரதப் பத்தி எழுதுனால வோட்டுக்களை அள்ளிப் போடுறாங்க மக்கள்! ;-)

jothi சொன்னது…

//சரக்கடிக்கிரதப் பத்தி எழுதுனால வோட்டுக்களை அள்ளிப் போடுறாங்க மக்கள்! ;-)//

உண்மைதான் ஜோ. நான் கடைசியாக எழுதிய மூன்று பதிவுகளும் அத்தனை மோசம் இல்லை ஜோ. ஆனால் வேலைக்காகலை,.. என்ன பண்றது? இந்த மாதிரி மசாலா பதிவப்போட்டுதான நம் இருப்பிடத்தையும் காட்ட வேண்டி இருக்கு,..எனக்கு இதுல கொஞ்சம் கஷ்டம்தான்,..

ஆகாய நதி சொன்னது…

:)))

jothi சொன்னது…

நன்றி ஆகாய நதி

கருத்துரையிடுக