சனி, 4 ஜூலை, 2009

நடிகையின் படம் வரைந்து பாகங்களை குறி


எல்லோரும் பெண்களை தெய்வமாக வணங்கி கொண்டிருக்க இந்த பாலாபோன சினிமா ("நான் கடவுளை" சொல்லவில்லை) மட்டும் பெண்களை எப்படி எல்லாம் கொடுமை படுத்துகிறது என பாருங்கள்.

நம் பதிவர்கள் நிறைய பேர் சின்னஞ்சிறுவர்கள் என்பதால் பொது அறிவிற்காக (வழக்கம் போல் அறிவிற்கு மரியாதை) ஒவ்வொரு பகுதியின் பலனையும் கொடுத்து உள்ளேன்.
(வண்ணங்களின் எண்ணம் : ஊதா பொது பலன். கறுப்பு சினிமா பலன்)




பின் குறிப்பு : இடப்பற்றாக்குறையால் (???) நிறைய பாகங்களை விட வேண்டியதாகிவிட்டது. எனதருமை ரசிகப் பெருமக்கள் (4 பாலோரை
வச்சிக்கிட்டு ரசிகப்பெரு மக்களாம்) மன்னித்தருவாள்வராக,..

ஆண்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்க வேண்டாம். பின்னலேயே இது போலவே நடிகர்களுக்கும் வருகிறது. அது மொளகாயில் வருத்தெடுத்த பெப்பர் சிக்கன்.

(ம்ம்ம்ம்ம்ம் பாவாடை தாவணியெல்லாம் படத்தில்தான் பார்க்க முடிகிறது. மேலேயுள்ள பூமிகா படம் சூப்பர்ல,..)

14 கருத்துகள்:

ச.செந்தில்வேலன் சொன்னது…

ஹாஹா.. கருத்துகள் எல்லையில் இருப்பது அழகு! இத அப்படியே வார இதழ்களுக்கு அனுப்பி வையிங்க.. வெளியாக வாய்ப்புள்ளது.

jothi சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி செந்தில். நான் மிக மிக மிக யோசித்து எழுதிய பதிவு. யார் மனதை புண்படுத்தாமலும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் எல்லோரும் ரசிக்கும்படியும் இருக்க வேண்டும். உண்மையில் நான் நிறைய கமெண்டுகளை hiddenல போட்டுவிட்டேன் ரொம்ப கஷ்டமப்பா,.. வாழ்த்திற்கு நன்றி செந்தில்

துபாய் வெயில் எப்படி இருக்கிறது??? இங்கே பொலக்கிறது,..அக்னி தாண்டவம்,..

VISA சொன்னது…

hello sir rompa nalla pathivu aanaal padathai maatri irukalaam.

jothi சொன்னது…

நல்ல பதிவா?? நான் நம்ம கடைப்பக்கம் ஆளே வரலைன்னு போட்ட கவர்ச்சி பதிவு (கவர்வற்காக போட்ட பதிவு என்பதால் இப்படி அழைக்கப்படுகிறது). நான் முதலில் பில்லா படத்தில் நயந்தாரா ஸ்டில் தேர்வு செய்து இருந்தேன். ஆனால் அது மிக விரசமாக இருக்கும் என்பதால் போடவில்லை. பூமிகாவின் இந்த படம் இயற்கையாக இருந்தது என்பதால் போட்டேன். ஏனேன்றால் இந்த தலைப்பிற்கு கொஞ்சம் கவர்ச்சியாக போட்டாலும் அங்கங்களை வர்ணிப்பதால் விரசமாக போயிருக்கும். (நமக்குதான் மருந்துக்கு கூட விரசம் பிடிக்காதே என்ன செய்வது??)

ரொம்ப நன்றி விஷா,.. முதன் முதலில் எனக்கு போட்ட பின்னூட்டத்திர்கு பின் இப்போதுதான் வருகிறீர்கள்!!!

பெயரில்லா சொன்னது…

you pointed the hand and said it was to do work...can you elaborate?

jothi சொன்னது…

மிக்க நன்றி பெயரில்லா,..

கைகளின் பலங்களை பார்க்கலாம்.வீட்டில் அனைவரும் ஓய்வேடுக்கும் போது தான் மட்டும் நின்று சமைக்க, பசித்த வயிற்றிற்கு சோறு போட, இருகரம் கூப்பி கனவுளை,பெரியோரை வணங்க, அடுத்த தலைமுறைக்கு கரும்பலகையில் சொல்லி தர, தன் பெயரிலும் பெயரில்லா பெயரிலும் வந்து இது போன்று பெயரிட, நம் ஆண்கள் சிலருக்கு இவ்வளவு செய்த பெற்ற தாயையே அடிக்க,..

இப்படி பல

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

இப்போது ஏழு பின் தொடர்பவர்கள்

jothi சொன்னது…

மிக்க நன்றி சுரேஷ். பாலோயர் அதிகமாக அதிகமாக என் கவனமும் கூடுகிறது நல்ல பதிவா போடனுமே என கவலையும் கூடுகிறது

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ம்ம்ம்ம் நல்லா இருக்கே

jothi சொன்னது…

வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி ஞானசேகரன். ப்பாலோயர் ஆனதிற்கும் நன்றி.

Anbu சொன்னது…

superb

sumeetha சொன்னது…

arumaiyaana pathivu.

jothi சொன்னது…

மிக்க நன்றி அன்பு,..முதல் வருகைக்கும் ப்பாலோயர் ஆனதிற்கும்

jothi சொன்னது…

வருகைக்கு நன்றி சுமீதா. வாழ்த்திற்கும் நன்றி

கருத்துரையிடுக