செவ்வாய், 24 நவம்பர், 2009

வேர்களை தேடி


காலில் வேர்களை விதைத்து
நெஞ்சில் விழுதுகளை நிறைத்து
கண்ணில் கிளைகளை பரப்பி
வெகு தூரம் போய்விட்டாள்.
என்னைவிட்டு,.
அதனால் என்ன?
கண்கள் குளமாகவில்லை.
நெஞ்சம் ரணமாகவில்லை
ஆனால் கால்கள் மட்டும்
அந்த தொலைந்துவிட்ட செருப்பில்
சில அறுந்த வார்களை தேடி,...

6 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

அருமை... புகைப்படம் அதைவிட பேசுகின்றது

Sangkavi சொன்னது…

அழகான, ஆழமான கருத்துள்ள புகைப்படம்...........

jothi சொன்னது…

//அருமை... புகைப்படம் அதைவிட பேசுகின்றது//

வாங்க ஞானசேகர். ரொம்ப நாளைக்கு பின் விஜயம் (நானும்தான்,..) கவித நான், படம் கூக்ளி வ்ருகைக்கு நன்றி

jothi சொன்னது…

வருகைக்கு நன்றி சங்கவி,.மிக்க நன்றியும் கூட

ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

அருமை ஜோதி.. புகைப்படமும் வரிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஏன் நீண்ண்ண்ட இடைவெளி?

jothi சொன்னது…

வாங்க செந்தில், மிக்க நன்றி. பணிச்சுமைதான். துபாய் வாழ்க்கை எப்படி உள்ளது?

கருத்துரையிடுக