வெள்ளி, 1 ஜனவரி, 2010

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டே,..

ஆண்டுகள் ஓடிக்கொண்டே இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் அது புத்தாண்டே,.

2009 ஆண்டில் கடைபிடித்தது
பதிவுலகம் பொழுதுபோக்கே. முக்கிய கடமைகள் இருக்கும் போது பதிவுகள் எழுத/படிக்க வேண்டிய அவசியமில்லை.( வருட கடைசியில் 4 மாதம் முழுக்க எழுதவில்லை,.)

2010 ஆண்டில் கடைபிடிக்க வேண்டியது
எதற்காக பதிவு போடுகிறோம் என அறிந்து அடுத்தவரின் காலத்தையும் நம் காலத்தையும் வீணடிக்காமல் பதிவு போட வேண்டும். நோக்கம் இல்லாத எந்த பதிவும் குப்பையே. அறிவியல்/தொழில்நுட்பம்/விவசாயம் சம்பந்தமான பதிவுகளில் கவனம் செலுத்த வேண்டும் என இருக்கிறேன் (அவைதான் கேட்பாரற்று கிடக்கின்றன).

அலசி, ஆராய்ந்து, உள்வாங்கி, தக்க சமயத்தில், வெளிக்கொணரும் எந்த காரியமும் வெற்றியே,..

அதை இந்த டைகர் உட்ஸின் அற்புதமான, நினைத்தே பார்க்கமுடியாத இந்த ஷாட் சொல்லும்.

அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Just do it,..

.

12 கருத்துகள்:

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம்...!

புத்தாண்டு வாழ்த்துகள் ஜோதி...!

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜோதி... அற்புதமான கிளப்பிங்கை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

jothi சொன்னது…

வாங்க வசந்த்,

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி

jothi சொன்னது…

வாங்க நாஞ்சில்,

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. எதிர்பார்க்கவே இல்லை. தரையை டைகர் ஷாட் அடிக்கும்முன் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் பாருங்கள். சான்சே இல்ல,..

சந்ரு சொன்னது…

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்த்துக்கள்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர் ஜோதி அற்புதமான கிளப்பிங்கை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

jothi சொன்னது…

மிக்க நன்றி சந்ரு. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

jothi சொன்னது…

மிக்க நன்றி கார்த்திகேயன். உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

kamalesh சொன்னது…

புத்தாண்டும் உங்களின் பதிவுகளும் சிறக்க வாழ்த்துக்கள் தோழரே...

ஆகாய நதி சொன்னது…

HAPPY NEW YEAR Jothi! :)

Thank u for ur wishes...

I am sorry... I am at San Fransico now :) That's y i could not post anything :(

I will do it in some days :)

jothi சொன்னது…

வாங்க கமலேஷ்,.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்கள் பதிவுகளும் சிறக்க என் வாழ்த்துக்கள்

jothi சொன்னது…

வாங்க ஆகாய நதி

வெரி குட். அமெரிக்க வாழ்க்கையை நல்லா மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். பொழிலனின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் இருக்கும் என நினைக்கிறேன்.( என் மகனும் இங்கே (தோஹா) வந்தபோது நிறைய மாற்றம் தெரிவதாக என் மனைவி சொன்னாள்).

பதிவுகள் ஒண்ணும் முக்கியமில்லை. அது கிடக்குது (ஹி ஹி அதனாலதான் நான் ஒரு மூணு மாதம் எழுதல,. குடும்பத்தைவிட் என்ன பதிவு??)

கருத்துரையிடுக