ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

நண்பர் தின வாழ்த்துகள்.

என்னை நண்பராய் ஏற்றுக் கொண்டு எனக்கு இந்த பரிசை வழங்கிய நண்பர் குறை ஒன்றும் இல்லைக்கு என் மனமார்ந்த நன்றிகள். முதலிலேயே சொல்லி இருக்க வேண்டும்,.. இந்த நாளிற்காக காத்திருந்தேன்

------------------------------------------------------------------------


என் குடும்பம் என்னுடன் இல்லாத போது
எனக்கு ஒரு குடும்பமாய்
அதே அன்பை, அதே சகோதரத்துவத்தை தந்து
எழுது எழுது இன்னும் எழுது என உற்சாகப்படுத்தும்
நண்பர் பதிவு குடும்பம் எனக்கு பிடித்துதான் இருக்கிறது

மச்சி காசு இருக்காடா என தர்மசங்கடத்தை தராமல்
உரிமையை எடுத்துக் கொண்டு எங்கிருந்தோ
முகமறியா சக நண்பருக்கு உதவும்
இந்த பாசக்கார பயபுள்ளக் கூட்டம்
எனக்கு பிடித்துதான் இருக்கிறது

இன்னைக்கு கண்டிப்பா டிரீட் தர்ணும்டா
என பாரில் ஐநூறு ரூபாய் வருமான உயர்வுக்கு
ஆயிரம் ரூபாய் மொய் என பர்ஸை கவுக்காமல்,
நடேசன் தெருவில் அற்புதமான நட்பை பகிரும்
இந்த நண்பர் கூட்டம் எனக்கு பிடித்துதான் இருக்கிறது,

என் எண்ணங்களை காது கொடுத்து கேட்கும்
என் கோபங்களை சாந்தப்படுத்தும்
என் அறிவை செம்மைபடுத்தும்
என் தவறுகளை சுட்டிக்காட்டும் இந்த
நக்கீரர் பரம்பரை எனக்கு பிடித்துதான் இருக்கிறது

என் சிரிப்பை எதிரொலித்து
என் அழுகையை துடைத்துவிட்டு
என் கவலையை தூக்கியெறிந்து
என் தனிமைக்கு மருந்தளித்து
என் அன்பை ஏற்றுகொண்டு

என் வேதனையை கேட்டுக்கொண்டு
என் பார்வைகளை புரிந்து கொண்டு
என் இந்த மொக்கையை பொறுத்துகொண்டு (சிரிப்பிற்கு நன்றி)
ஆலமரமாய் இந்த சிறிய பறவைக்கு இளைப்பாறுதல் தரும்
இந்த பதிவர் கூட்டம் எனக்கு பிடித்துதான் இருக்கிறது.

-------------------------------------------------------------------------

அனைவருக்கும் என் நண்பர் தின வாழ்த்துகள்.

கவிதை எழுத ஆரம்பிச்சு அது கடைசியில் கவுஜவாக மாறிவிட்டது,..
இந்த கோபத்தில் ஓட்டளிக்க மறந்துவிடாதீர்கள்..

19 கருத்துகள்:

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் சொன்னது…

அனைவருக்கும் என் நண்பர் தின வாழ்த்துகள்.

பிரியமுடன்.........வசந்த் சொன்னது…

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் சொன்னது…

அனைவருக்கும்

நண்பர் தின நல் வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நண்பர் தின நல் வாழ்த்துகள்.

jothi சொன்னது…

வருகைக்கு நன்றி, மற்றும் நண்பர் தின வாழ்த்துகள் சுரேஷ்,

jothi சொன்னது…

வருகைக்கு நன்றி, மற்றும் நண்பர் தின வாழ்த்துகள் ஞான சேகரன்

jothi சொன்னது…

வருகைக்கு நன்றி, மற்றும் நண்பர் தின வாழ்த்துகள் வஸந்த்

jothi சொன்னது…

வருகைக்கு நன்றி, மற்றும் நண்பர் தின வாழ்த்துகள் ஜமால்

சந்ரு சொன்னது…

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Joe சொன்னது…

நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!

ஆகாய நதி சொன்னது…

வாழ்த்துகள்! :)

jothi சொன்னது…

வருகைக்கு நன்றி, மற்றும் நண்பர் தின வாழ்த்துகள் சந்ரு

jothi சொன்னது…

வருகைக்கு நன்றி, மற்றும் நண்பர் தின வாழ்த்துகள் ஜோ

jothi சொன்னது…

வருகைக்கு நன்றி, மற்றும் நண்பர் தின வாழ்த்துகள் ஆகாயநதி

கலகலப்ரியா சொன்னது…

ஓட்டு போட்டாச்சு.. =))

கலையரசன் சொன்னது…

அந்த கோபத்துலயே ஓட்டபோட்டுட்டேன் நண்பா...

jothi சொன்னது…

மிக்க நன்றி கலகலப்ரியா

jothi சொன்னது…

//அந்த கோபத்துலயே ஓட்டபோட்டுட்டேன் நண்பா...//

மிக்க நன்றி கலை,கூடியவிரைவில் நான் உங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன்

கருத்துரையிடுக