புதன், 22 ஏப்ரல், 2009

நானும் கவிதை எழுதுவேன்


தமிழில் எழுதி ரொம்ப நாளாப்போச்சு. முதன் முதலாய் "பிளாக்கர்"ல் எழுதுறோம், சரி நல்ல கவிதையை எழுதுலாம்னுபார்த்தா ஒண்ணும் வர மறுக்கிறது.. சரி நம்ம காதலிக்கு முதல்ல எழுதின கவிதையை release பண்ணிரலாம்னு போட்டிருகேன்,.. (கவிதையை காதலி OK சொல்லிடதால அதுக்கப்புறம் கவிதையே தோணல)

உன் ஈட்டி விழிகள்

கண்ணைத்தான் தாக்கின,..

இதயத்தில் எப்படி

இத்தனை ஓட்டைகள்??

வந்து விடு என் காதலை

சரியென்று சொல்லிவிடு ,...
2 கருத்துகள்:

sarathy சொன்னது…

உங்களோட காதல் கவிதை நல்லாயிருக்கு...
ஆமா எப்படி சமாளிக்கிறீங்க உங்க அம்மணியோட பிரிவை????

jothi சொன்னது…

நன்றி சாரதி,.. கிளம்புபோது ரொம்ப ஜாலியாகதான் கிளம்பினேன்,.. ஆனால் இங்கு வந்த பின்னர்தான் எவ்வளவு கஷ்டம் என்பது தெரிந்து,.. இதைதான் "love"னு ஊர்ல பேசிக்கிறாங்களோ,..

கருத்துரையிடுக