tag:blogger.com,1999:blog-9199536801663919860.post4395520148098707515..comments2023-11-05T12:58:41.576+04:00Comments on சிறிய பறவை: உங்கள் பதிவு பிரபலமாக வள்ளுவன் காட்டும் வழிகள்jothihttp://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-9199536801663919860.post-17022492849558993192011-02-19T18:29:35.039+04:002011-02-19T18:29:35.039+04:00Anbu,
Thanks for complements,.. Now-a-days bloggi...Anbu,

Thanks for complements,.. Now-a-days blogging eating my time like anything,. I will try to keep writing,..

Thanks anbujothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-28765870680018265522011-02-03T13:41:33.495+04:002011-02-03T13:41:33.495+04:00Hi jothi,
you have a gift of free flow writing.So...Hi jothi,

you have a gift of free flow writing.Some of your stories are super. Some are so funny. Keep writing. Thanks.இரா.அன்புராஜாhttps://www.blogger.com/profile/06193077133085667389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-32788958721554515422009-06-21T07:53:13.351+04:002009-06-21T07:53:13.351+04:00//ம்ம்ம்ம் முடியல... வீட்டு விலாசம் சொல்லுங்க... உ...//ம்ம்ம்ம் முடியல... வீட்டு விலாசம் சொல்லுங்க... உடனே அவங்கள போயி பார்க்கிறேன் :)//
ஜோதி வெளிச்சமாய் இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா???jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-79115659188025288812009-06-21T07:51:57.362+04:002009-06-21T07:51:57.362+04:00//ஆகா! இப்படிதானா அங்கேயும் பின்னூட்டம்... ஹி ஹி ஹ...//ஆகா! இப்படிதானா அங்கேயும் பின்னூட்டம்... ஹி ஹி ஹி சும்மா லொல்லுக்கு கேட்டேன் :))))//

ச்சி,. ச்சி. உங்கள் படைப்புகள் உண்மையிலேயே சூப்பர். ஒன்றே ஒன்றுதான் உங்கள் படைப்புகளில் பிடிக்காது. உங்களின் நல்ல படைப்பையும் நீங்களே மொக்கை என வர்ணிப்பதுதான் பிடிக்காது.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-35342791001377538602009-06-05T17:24:45.141+04:002009-06-05T17:24:45.141+04:00//
எல்லாவற்றையும் போட்டுவிட்டு பொண்டாட்டி பிறந்த ந...//
எல்லாவற்றையும் போட்டுவிட்டு பொண்டாட்டி பிறந்த நாளை மறந்தால், வீட்டில் பட்டினி போட்டுவிடுவார்கள். இதற்கு பரிகாரமாக நீங்கள் காதல் ரசம் சொட்ட சொட்ட காலையில் ஒரு காதல் கவித பதிவு போட்டுவிடுங்கள். மாலை வீட்டில் சுடசுட ரெடியாக இருக்கும்.

ம்ம்ம்ம் முடியல... வீட்டு விலாசம் சொல்லுங்க... உடனே அவங்கள போயி பார்க்கிறேன் :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-52473976133228639862009-06-05T17:22:45.507+04:002009-06-05T17:22:45.507+04:00//
மறந்துவிடாமல் அவர் வலைக்கு சென்று உங்கள் கவிதை ...//
மறந்துவிடாமல் அவர் வலைக்கு சென்று உங்கள் கவிதை சூப்பர்னு கூசாம பொய் சொல்லு,..

ஆகா! இப்படிதானா அங்கேயும் பின்னூட்டம்... ஹி ஹி ஹி சும்மா லொல்லுக்கு கேட்டேன் :))))ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-31928600661546154632009-06-03T10:43:49.306+04:002009-06-03T10:43:49.306+04:00aha aaaaaaha aaaaaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-76026366490125310032009-06-03T08:32:39.188+04:002009-06-03T08:32:39.188+04:00//நல்ல ரசனை தோற்றதில்லை(என்னையே ரசிக்கிறீர்களே.. ஹ...//நல்ல ரசனை தோற்றதில்லை(என்னையே ரசிக்கிறீர்களே.. ஹிஹி..) கவனம், பொறுப்பு இன்னும் இருந்தால் நிறைய செய்வீர்கள்.. வாழ்த்துகள்.!//

உண்மைதான். முதன்முதலில் வித்யாவின் பதிவுகள்தான் எனக்கு அறிமுகமாகின. இம்ப்ரஸ் ஆகி இருக்கும்போது ஒரு பின்னூட்டம் வழியாக உங்கள் பதிவுகள் படித்தேன். ரொம்ப இம்ப்ரஸ் ஆகிதான், சரி நாமும் கல்லெறிந்துதான் பார்க்கலாமே என்று எறிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறை எறியும்போது என்னை அறியாமல் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். பார்க்கலாம். வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஆதி.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-44443422594232318112009-06-03T08:23:51.443+04:002009-06-03T08:23:51.443+04:00// முக்கிய அறிவுரை.. தமிழில் எழுத்துப்பிழையைக் கவன...// முக்கிய அறிவுரை.. தமிழில் எழுத்துப்பிழையைக் கவனமாக தவிருங்கள். குறளிலும் தவறிழைத்துள்ளீர்கள்.//

தமிழ் வழி படித்து இவ்வளவு தவறிழைப்பது கஷ்டமாக உள்ளது. இனிவரும் பதிவுகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-55102974977548616362009-06-03T08:22:24.999+04:002009-06-03T08:22:24.999+04:00//நான் நண்பர்களாக கொண்டுள்ள அத்தனை பதிவர்களுமே என்...//நான் நண்பர்களாக கொண்டுள்ள அத்தனை பதிவர்களுமே என்னை விட பிரபலமானவர்களே. ஆகவே உங்கள் விளக்கம் பொருந்தாது. //

நன்றி ஆதி. நான் பதிவுலகிற்கு புதிசு. யார் பிரபலமானவர்கள் என்று தெரிய இன்னும் கொஞ்சம் நாளாகும் என நினைக்கிறேன். நான் அந்த குறளை தேர்வு செய்ததிற்கு காரணமே ஆதி என்ற பேர்தான். மற்றபடி வேறு ஒன்றுமில்லை. ஏதாவது தப்பாய் எடுத்துக் கொள்வீர்கள் என நினைத்தேன். பாராட்டியேவிட்டீர்கள். மேன்மக்கள் மேன்மக்களே.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-45890100522884940012009-06-03T07:59:29.288+04:002009-06-03T07:59:29.288+04:00நன்றி தமிழ் குடும்பம்.நன்றி தமிழ் குடும்பம்.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-46198024562665507932009-06-03T07:58:34.845+04:002009-06-03T07:58:34.845+04:00நன்றி வசந்த். நான் இணைக்க முயற்சி செய்தேன்.HTML பி...நன்றி வசந்த். நான் இணைக்க முயற்சி செய்தேன்.HTML பிரச்சனை. இணைத்துவிடுகிறேன்.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-91116526928765907642009-06-03T07:53:38.942+04:002009-06-03T07:53:38.942+04:00//நல்லா சொல்லியிருக்கீங்க பாஸ்//
நன்றி தீப்பெட்டி...//நல்லா சொல்லியிருக்கீங்க பாஸ்//

நன்றி தீப்பெட்டி. பாஸ்'ன்னு என்னை தயவுசெய்து சொல்லதிங்க (ரொம்ப வயசாய்ட்ட மாதிரி feeling) . இப்பதான் நான் தேர்வு எழுதிக்கொண்டு இருக்கிறேன். பார்க்கலாம். பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-5764880964857374532009-06-03T07:47:04.746+04:002009-06-03T07:47:04.746+04:00நன்றி சுரேஷ், தகவலுக்கு நன்றி.நன்றி சுரேஷ், தகவலுக்கு நன்றி.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-67016722459148929602009-06-02T23:13:13.031+04:002009-06-02T23:13:13.031+04:00நான் நண்பர்களாக கொண்டுள்ள அத்தனை பதிவர்களுமே என்னை...நான் நண்பர்களாக கொண்டுள்ள அத்தனை பதிவர்களுமே என்னை விட பிரபலமானவர்களே. ஆகவே உங்கள் விளக்கம் பொருந்தாது. உங்கள் முந்தைய பதிவுகளை படித்தில்லை. நேரமிருப்பின் முயல்கிறேன். இந்த பதிவின் மூலமே ஒரு சோறு பதம் என்பது புரிகிறது. நான் குறள் ரசிகன். தொடருங்கள், வாழ்த்துகள். முக்கிய அறிவுரை.. தமிழில் எழுத்துப்பிழையைக் கவனமாக தவிருங்கள். குறளிலும் தவறிழைத்துள்ளீர்கள்.

நல்ல ரசனை தோற்றதில்லை(என்னையே ரசிக்கிறீர்களே.. ஹிஹி..) கவனம், பொறுப்பு இன்னும் இருந்தால் நிறைய செய்வீர்கள்.. வாழ்த்துகள்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-76371351524836904462009-06-02T21:51:17.700+04:002009-06-02T21:51:17.700+04:00ஆவ்வ்வ்....ஆவ்வ்வ்....Anonymoushttps://www.blogger.com/profile/03795662778274066227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-53280757722933897542009-06-02T20:03:01.647+04:002009-06-02T20:03:01.647+04:00ஃபால்லோவ் கேட்ஜெட் இணைக்கவும்ஃபால்லோவ் கேட்ஜெட் இணைக்கவும்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-86775907592696893232009-06-02T17:56:37.881+04:002009-06-02T17:56:37.881+04:00நல்லா சொல்லியிருக்கீங்க பாஸ்..நல்லா சொல்லியிருக்கீங்க பாஸ்..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-48900290329214379722009-06-02T15:48:25.602+04:002009-06-02T15:48:25.602+04:00ரொம்ப நல்லாவே எழுதுறிங்க தோழா
புதிய பதிவர்களுக்க...ரொம்ப நல்லாவே எழுதுறிங்க தோழா

புதிய பதிவர்களுக்கு என்று கிரிகான்ஸின் சில பதிவுகளை போட்டு இருக்காரு தருகிறேன்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-16611084723492598202009-06-02T14:44:49.440+04:002009-06-02T14:44:49.440+04:00ரொம்ப நன்றி சுரெஷ். டானிக் சாப்டது போல இருக்கு. வல...ரொம்ப நன்றி சுரெஷ். டானிக் சாப்டது போல இருக்கு. வலைப்பக்கத்தில் நிறைய சேர்க்கை வேலைகள் இருக்கு. ரெண்டு நாள்ள ஊருக்கு வந்தவுடனே add பண்ணிறேன். நான் பதிவுலகத்திற்கு புதுசு. ஒவ்வொரு முறை எழுதும் போதும் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என நினைத்து கொண்டே எழுதுகிறேன், பார்க்கலாம்,..

//ஏதேனும் உதவி வேணும்னா அதுவும் பதிவு சம்பந்தமா கேளுங்க//

கண்டிப்பாக உங்கள் சேவை எனக்கு தேவை. thanksjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-65965386213771457452009-06-02T14:22:26.384+04:002009-06-02T14:22:26.384+04:00பாலோ பண்ணலாம் என்றால் உங்களிடம் பாலோவர் கேட்ஜட் இல...பாலோ பண்ணலாம் என்றால் உங்களிடம் பாலோவர் கேட்ஜட் இல்லை, :-) சேர்த்தவுடன் சொல்லுங்க பாலோ பண்ணிடுறேன்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-82707441470300672182009-06-02T14:21:39.070+04:002009-06-02T14:21:39.070+04:00வாழ்த்துகள் நல்லா எழுதுறிங்க
தமிழர்ஸ் தமிழ்ஷிலும்...வாழ்த்துகள் நல்லா எழுதுறிங்க

தமிழர்ஸ் தமிழ்ஷிலும் சேர்த்துடிங்க உங்க பதிவை..

ஜோ பதிவில் பார்த்தேன்..

கண்டிப்பா இன்னும் சிறிது காலத்தில் நீங்க பட்டைய கிளப்புவிங்க நல்ல நகைச்சுவையோடு இருக்கு உங்க எழுத்து..

வாழ்த்துகள் நண்பா வினோத், கண்ண எல்லாம் உங்க ஏரியா சைடு தான் வேளை பாக்குறாங்க..

ஏதேனும் உதவி வேணும்னா அதுவும் பதிவு சம்பந்தமா கேளுங்க ..

நன்றி நட்புடன்
நண்பன் சுரேஷ்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-52298210558659415762009-06-02T10:06:25.943+04:002009-06-02T10:06:25.943+04:00ரொம்ப நன்றி தமிழ் ராஜா.ரொம்ப நன்றி தமிழ் ராஜா.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-37038969179196953622009-06-02T10:04:27.341+04:002009-06-02T10:04:27.341+04:00ரொம்ப நன்றி தமிழ் நாடு நியூஸ். அடிக்கடி வலைப்பக்கம...ரொம்ப நன்றி தமிழ் நாடு நியூஸ். அடிக்கடி வலைப்பக்கம் வந்து போங்கள்,.. ஹி ஹி ஹிjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-15138592983521525772009-06-02T09:17:43.240+04:002009-06-02T09:17:43.240+04:00ungalin sol sariye !ungalin sol sariye !tamilrajahttps://www.blogger.com/profile/15348512062266306991noreply@blogger.com