tag:blogger.com,1999:blog-9199536801663919860.post2364093338814779003..comments2023-11-05T12:58:41.576+04:00Comments on சிறிய பறவை: வாங்க மீண்டும் கிராமத்திற்குjothihttp://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9199536801663919860.post-41086846464928789992009-07-06T21:10:23.585+04:002009-07-06T21:10:23.585+04:00//Great post! //
நன்றி.ஆனால் வஞ்ச புகழ்ச்சி அணி ஒ...//Great post! //

நன்றி.ஆனால் வஞ்ச புகழ்ச்சி அணி ஒன்றும் இல்லையே?jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-20033705486041784302009-07-06T17:12:22.512+04:002009-07-06T17:12:22.512+04:00Super pictures.... chenceless :)
Great post!Super pictures.... chenceless :)

Great post!ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-60316832484574922052009-07-02T07:33:16.939+04:002009-07-02T07:33:16.939+04:00முதல் வருகைக்கு நன்றி வித்யா. இனிமேல் நாம் கிராமங்...முதல் வருகைக்கு நன்றி வித்யா. இனிமேல் நாம் கிராமங்களை புகைப்படங்களில்தான் பார்ப்போம் போலிருக்குjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-42743439663133532372009-07-02T05:04:15.287+04:002009-07-02T05:04:15.287+04:00அருமையான் புகைப்படங்கள். ஊர் நியாபகங்களை கிளப்பிவி...அருமையான் புகைப்படங்கள். ஊர் நியாபகங்களை கிளப்பிவிட்டது.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-88851741634212554912009-07-01T12:14:08.290+04:002009-07-01T12:14:08.290+04:00வருகைக்கு மிக்க நன்றி மயில். நீங்கள் பொறாமை பட அவச...வருகைக்கு மிக்க நன்றி மயில். நீங்கள் பொறாமை பட அவசியமில்லை, எனக்கு அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லையே, இருந்து என்ன பண்ண?,.. இந்தியாவில் வாழும் வாழ்க்கையே மகிழ்ச்சியானது.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-62365770935034328122009-07-01T11:58:14.896+04:002009-07-01T11:58:14.896+04:00பொறாமையா இருக்கு உங்கள் படங்கள் பார்க்க, கொடுத்து ...பொறாமையா இருக்கு உங்கள் படங்கள் பார்க்க, கொடுத்து வைத்தவர் நீங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-25999250215250668622009-07-01T07:58:29.740+04:002009-07-01T07:58:29.740+04:00ஐ,.. இதை நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. விகடனி...ஐ,.. இதை நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. விகடனில் என்னுடைய இந்த பதிவு வந்துள்ளது. தமிழிஷில் நான் போட்ட பதிவு எந்த ஆதரவும் இல்லாமல், நான் போட்ட ஒரே ஒரு ஓட்டுடன் ஒத்தையாக சொத்தையாக நிற்க, நான் விகடனில் வருமென்று சத்தியமாக நினைக்கவில்லை. சமூதாய அக்கரையுடன் பசுமை விகடன் தரும் விகடனிற்கு என் நன்றி.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-36200139068933385302009-07-01T07:42:44.669+04:002009-07-01T07:42:44.669+04:00வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்...வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி கலையரசன். இது போன்ற பின்னூட்டங்கள் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என உந்துகின்றன.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-84638892176298245172009-07-01T07:40:27.573+04:002009-07-01T07:40:27.573+04:00மிக்க நன்றி வசந்த்.மிக்க நன்றி வசந்த்.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-6439572614662657382009-06-30T22:35:21.537+04:002009-06-30T22:35:21.537+04:00அருமையான படங்கள் + எழுத்து நடை!
தெடர்ந்து படிக்கிற...அருமையான படங்கள் + எழுத்து நடை!
தெடர்ந்து படிக்கிறேன்...
நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-60713333761245495552009-06-30T19:31:45.183+04:002009-06-30T19:31:45.183+04:00அழகான படங்கள்அழகான படங்கள்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-56323528835197527592009-06-30T17:54:25.603+04:002009-06-30T17:54:25.603+04:00மிக்க நன்றி ரவி.அடிக்கடி வலைப்பக்கம் வாங்க,.மிக்க நன்றி ரவி.அடிக்கடி வலைப்பக்கம் வாங்க,.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-76445209496999444882009-06-30T16:07:52.190+04:002009-06-30T16:07:52.190+04:00ஆஹா ஆஹா...
ஈரமும் சேறும் புல்லும் கலந்த ஒரு வாசனை...ஆஹா ஆஹா...

ஈரமும் சேறும் புல்லும் கலந்த ஒரு வாசனை மூக்கில் வந்து படருதுங்க உங்க பதிவின் படங்களை பார்க்கையில்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com