tag:blogger.com,1999:blog-9199536801663919860.post2290994860264829395..comments2023-11-05T12:58:41.576+04:00Comments on சிறிய பறவை: வேதிபொறியியல் (chemical engineering) படிக்கலாமா? வேண்டாமா?jothihttp://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9199536801663919860.post-44208402549931428842009-06-21T07:48:29.003+04:002009-06-21T07:48:29.003+04:00மது மிக்க மகிழ்ச்சி. ராம்பெல் எனக்கு நன்றாக தெரியு...மது மிக்க மகிழ்ச்சி. ராம்பெல் எனக்கு நன்றாக தெரியும். வருகைக்கு நன்றி. உங்கள் தொலைபேசி எண்ணை முடிந்தால் கொடுங்கள். நான் உங்களை தொடர்பு கொள்கிறேன். மிக தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-62026281900595799622009-06-21T07:45:20.546+04:002009-06-21T07:45:20.546+04:00வாங்க கனகு. வருகைக்கு மிக்க நன்றி. ஆனால் என் நோக்க...வாங்க கனகு. வருகைக்கு மிக்க நன்றி. ஆனால் என் நோக்கம் நிறைவேறவில்லை. நான் இதைப் போலவே மற்ற துறை சார்ந்தவர்களின் கட்டுரைகளையும் எதிர்பார்த்தேன். ஆனால் ஒன்று கூட வரவில்லை. எனக்கு கொஞ்சம் வருத்தம்தான்jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-16405979491641481712009-06-21T07:41:55.499+04:002009-06-21T07:41:55.499+04:00//உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் :)3...//உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் :)32 கேள்விகள்//

என்னையும் மதித்து தொடர் பதிவுக்கு அழைத்ததிற்கு மிக்க நன்றி. நாளை வெளிவிடுகிறேன்.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-84145479460047442472009-06-21T07:40:14.670+04:002009-06-21T07:40:14.670+04:00நன்றி ஆகாய நதி. நேற்றுதான் மீண்டும் தோஹா வந்தேன். ...நன்றி ஆகாய நதி. நேற்றுதான் மீண்டும் தோஹா வந்தேன். இந்தியாவில் என் கடுமையான பணிகள் மற்றும் கடமைகள் காரணமாக என்னால் உடனடியாக பதில் போட முடியவில்லை. மன்னிக்கவும்jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-68296279226832550702009-06-08T23:35:21.604+04:002009-06-08T23:35:21.604+04:00Hi,
nice to c u here in qatar. me too.......
r u ...Hi,
nice to c u here in qatar. me too.......
r u in QP/QG? am in Ramboll (hope u might have heard about this....LOL)Mathunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-31443262013966059222009-06-07T19:17:10.181+04:002009-06-07T19:17:10.181+04:00ரொம்ப உபயோகமான தகவல்கள் ஜோதி... அடுத்து வேதியியல் ...ரொம்ப உபயோகமான தகவல்கள் ஜோதி... அடுத்து வேதியியல் துறை எடுத்து படிக்க விரும்புபவர்களுக்கு உபயோகமாக இருக்கும் :)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-7608169028138860022009-06-05T17:36:50.892+04:002009-06-05T17:36:50.892+04:00உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் :)32 ...உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன் :)32 கேள்விகள்ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-74321756095855647322009-06-05T17:20:35.619+04:002009-06-05T17:20:35.619+04:00உபயோகமான பதிவு ஜோதி! அதிலும் இந்தத் துறையில் அனுபவ...உபயோகமான பதிவு ஜோதி! அதிலும் இந்தத் துறையில் அனுபவம் உள்ள உங்களைப் போன்றோர் கூறுவது பெரிதும் பயன்படும்! :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-44257260397054370912009-06-04T08:51:39.377+04:002009-06-04T08:51:39.377+04:00//பொதுவாக biology சம்பந்தபட்ட படிப்புக்களை தவிர்க்...//பொதுவாக biology சம்பந்தபட்ட படிப்புக்களை தவிர்க்கவும்,மருத்துவம் தவிர.//

நன்றி. நீங்கள் சொல்வதை என்னால் ஒத்துக் கொள்கிறேன். ஒரு காலத்தில் சிவில் அப்படிதான இருந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு. உயிரியல் சம்பந்தமான் படிப்புகள் மீண்டும் புத்துணர்ச்சி பெரும் என நம்புகிறேன். ஐ.டி மாதிரி வேலைகளை பண்ண முடியாதது, அரசாங்கம் முக்கியதுவம் தராதது, பாடங்களின் தரத்தில் இந்தியாவிற்கும் மற்ற வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கும் உள்ள பெருத்த வேறுபாடு இதன் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக உள்ளன. ஆனால் என்றோ நடக்கலாம் என்ற ஒரே ஒரு நம்பிக்கைகாக நம் வாழ்க்கையை தியாகம் செய்ய முடியாது.உண்மைதான். பின்னூட்டதிற்கு நன்றி.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-55633640501294741012009-06-04T08:27:50.316+04:002009-06-04T08:27:50.316+04:00நன்றி சங்கரா. எனக்கு இருப்பது தெரியாது. சேர்த்துவி...நன்றி சங்கரா. எனக்கு இருப்பது தெரியாது. சேர்த்துவிடுகிறேன். எப்போது ஆரம்பித்தார்கள்??jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-30834070464521215292009-06-04T08:25:52.506+04:002009-06-04T08:25:52.506+04:00thanks senthil.
மன்னியுங்கள். நான் அண்ணாமலைப் பல்க...thanks senthil.
மன்னியுங்கள். நான் அண்ணாமலைப் பல்கலைகழகத்தை மறந்துவிட்டேன். அது தமிழ் நாட்டில் முதன் முதலில் தொடங்கபட்டது. இந்தியாவின் தலைசிறந்த ஆசிரியர்கள் அங்கு இருந்திருக்கார்கள். ஆனால் இப்போது எப்படி என்று தெரியவில்லை. அங்கு இருக்கும் வேதிபொறியியல் மாணவ்ர்களைவிட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம் என கேள்விப்பட்டேன். ஆனால் அங்கு உள்ள ஆய்வு சாலைகள் தலைசிறந்தவை. பொதுவாக பெரும்பாலான தொழிசாலைகளில் ஒரு அண்ணாமலை மாணவரை ஒரு உயர்ந்த பதவியில் பார்க்கலாம். தகவலுக்கு நன்றி.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-43817770171829897742009-06-04T08:00:23.445+04:002009-06-04T08:00:23.445+04:00மிக்க நன்றி மது. நான் சென்னை அண்ணாபல்கலைகழகத்தில் ...மிக்க நன்றி மது. நான் சென்னை அண்ணாபல்கலைகழகத்தில் வேதிபொறியியல் படித்துவிட்டு இப்போது கத்தாரில் வேலை பார்க்கிறேன். சம்பளத்தைப் பற்றி வெளிப்படையான தகவல்கள் இல்லை. மேலும் நான் சொன்னது அமெரிக்க மார்க்கெட் நிலவரம். மேலும் அங்கு சராசரியாக மென்பொறியாளரைவிட வேதிப்பொறியியல் நிபுணர் அதிகம் சம்பளம் வாங்குகிறார் என்பதை உறுதியாக கூற முடியும். மற்ற நாடுகளில் இந்திய கல்வியை காரணமாக காட்டி குறைந்த சம்பளம் தருகிறார்கள். இப்போது சேரும் மாணவர்கள் பத்து ஆண்டு கழித்துவரும் போது கண்டிப்பாக மாறிவிடும் என நம்புகிறேன். இப்போது இந்தியாவில் வரும் சம்பள உயர்விற்கும், அமெரிக்காவில் ஒவ்வொரு வருடம் வரும் சம்பள உயர்வும் இதையே நிரூபிக்கின்றன்.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-2030816646760737942009-06-04T07:45:13.984+04:002009-06-04T07:45:13.984+04:00மிக்க நன்றி பாஸ்கர். அடிக்கடி வலைப்பக்கம் வாங்கள்....மிக்க நன்றி பாஸ்கர். அடிக்கடி வலைப்பக்கம் வாங்கள்.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-47283585756399279252009-06-04T03:04:49.775+04:002009-06-04T03:04:49.775+04:00//bio technology (இந்தியாவில் இன்னும் முழுமையாக வள...//bio technology (இந்தியாவில் இன்னும் முழுமையாக வளரவில்லை, எனவே exposure குறைவு) ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகள் (Research & Development) பெண்களுக்கு சிறப்பாக அமையும்.//

வாழ்வில் நொந்து போக விரும்புவோர் தவிர மற்ற
மற்ற யாரும் பயோடொக்னாஜி சேர வேண்டாம். பிஎச்டி படித்தால்தான் வேலை கிட்டும். அதுவும் postdoctoral என்ற அடிமை வேலை. அமெரிக்காவில் துப்புறவு தொழிலாளிக்கு ஹார்வேடில் (Harvard university) postdoctoral பணி செய்யும் postdoctoral என்னை விட சம்பளம் அதிகம். பொதுவாக biology சம்பந்தபட்ட படிப்புக்களை தவிர்க்கவும்,மருத்துவம் தவிர.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-52767922165219077572009-06-04T01:33:49.053+04:002009-06-04T01:33:49.053+04:00Hi,
Also please include Amrita University in Coim...Hi,

Also please include Amrita University in Coimbatore for B.Tech Chemical

Regards,
Sankara N.Ttshankar89https://www.blogger.com/profile/16715777221321040842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-45055715087086241842009-06-03T22:43:07.053+04:002009-06-03T22:43:07.053+04:00Hi,
Your post is fine. But you forget to include...Hi,
Your post is fine. But you forget to include Faculty of Technology, Annamalai University in your list. It is one of the oldest chemical engineering department (50 years) in India.

Regards,
SenthilAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-82353037208890047852009-06-03T22:41:26.425+04:002009-06-03T22:41:26.425+04:00Hi, am a chemical engineering graduate... working ...Hi, am a chemical engineering graduate... working as a design engineer in Oil & Gas. I agree with most of ur points. but salary is not that high as u mentioned. (My experience..:-))
well, wer r u? wat r u doing?Mathunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9199536801663919860.post-53991793710131641242009-06-03T22:34:31.802+04:002009-06-03T22:34:31.802+04:00நல்ல அருமையான, உபயோகமான பதிவு. தொடரட்டும் உங்கள் ந...நல்ல அருமையான, உபயோகமான பதிவு. தொடரட்டும் உங்கள் நற்பணி.Anonymoushttps://www.blogger.com/profile/08542289270170710181noreply@blogger.com